தாழ்பாள் இல்லாத குளியலறை உன் சரி செய்யப்படாத தாவணி. *** *** *** *** வேர்வரை நனைக்காத மழை என்ன மழை ? உயிர் தொட்டு கசியாத காதல்...
சோதனை சாலையில்
நூதனக் குழந்தை
சாதனை நூற்றாண்டு!
லிக்னைட் எடுக்க
வயலில் குழிபறிப்பு
புதைத்து விவசாயம் !
அசைந்து அசைந்து
செல்கிறது
பினத்தின் நிழல் !
No comments:
Post a Comment